Sunday, July 18, 2010

மீண்டும் நகுலன்!

வாசிப்பின் ஆரம்ப கட்டங்களில் ஒருநாள் முதல் முறை “ஜே ஜே சில குறிப்புகள்” படித்த பொழுது, ஒரு சில பக்கங்களை படித்த உடனேயே ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டது.. அப்படி பல பக்கங்களில் கிடைத்த மன அழுத்தம், நகுலனின் கீழ்கண்ட மூன்று வரிகளில் கிடைத்தது.

நினைவு ஊர்ந்து செல்கிறது
பார்க்கப் பயமாக இருக்கிறது
பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை.


உண்மைதான், நினைவு சமயங்களில் எவ்வளவு கலவரத்தை உண்டு பண்ணுகிறது.

4 comments:

Unknown said...

Good one. Keep posting more like this.

ராகின் said...

செல்வராஜ் ஜெகதீசன்,

நகுலனின் கவிதகளுக்கு ஒரு கவிஞரின் பின்னூட்டம்..நன்றி

கனவுதுரத்தி said...

எனக்கு நகுலனின் படைப்புகள் பிடிக்கும்.... மனம் உடைந்து ஓ வென்று அழத் தோன்றும் நேரங்களில் நான் மீண்டும் மீண்டும் நகுலனின் படைப்புகளைப் படிப்பேன்....ஏன் என்று உங்களுக்கு புரியும்?http://kanavuthurathi.blogspot.com/2010/04/blog-post_16.html

ராகின் said...

கனவுதுரத்தி,
அதென்னவோ பலருக்கும் தனிமையும்,சோகமும் சேரும் போது, நகுலன் தேவைபடுகிறார்

Post a Comment