Saturday, October 13, 2007

சோதனை மேல் சோதனை

நான் இடுகைகளை இருதினங்களாக தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்..ஆனால் காணவில்லை.
தேன்கூட்டிலும்,கண்ணுக்கெட்டியது வரை என் பதிவுகளை காணவில்லை..யாராவது உதவுங்களேன்..

தமிழ்மணத்தில் கூறியுள்ளபடி பதிவுப்பட்டையை இணைத்தும், என் பதிவுகளில் அது காணவில்லை

2 comments:

அறிவன் /#11802717200764379909/ said...

ரொம்ப உணர்ச்சி வசப்படுறீங்க போல இருக்கு..
இந்த இணைப்பு பக்கத்துல முயற்சி செய்யுங்க..
http://beta-templatetesting.blogspot.com/
கொஞ்சம் 'தொழில்' கத்துக்கலாம்.

cheena (சீனா) said...

நண்பரே !! நானும் பதிவுப் பட்டையை இணைத்த பின்னரும் அப்பட்டை என் பதிவுகளுக்கு வர மறுக்கிறது - கருவிப்பட்டையும் பதிவுப்பட்டையும் ஒன்றுதானா - என்ன செய்தீர்கள் ?? தங்கள் பதிவில் இப்போது வருகிறதே ?? உதவ முடியுமா ??

Post a Comment